TNSF
Loading Portal
Preparing content...
Loading Portal
Preparing content...
Featured
Learn from distinguished experts in science and technology
அறிவியல் எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
கிழக்கு பதிப்பகத்தில் உதவி ஆசிரியராக இருக்கிறார். உயிர்: ஓர் அறிவியல் வரலாறு, டார்வின்: வாழ்வும் அறிவியலும், விடை தேடும் அறிவியல், மனிதர்களுக்கு இறக்கை முளைக்குமா போன்ற நூல்களை எழுதியுள்ளார். இந்து தமிழ் திசை மாயாபஜாரில் அறிவியல் திருப்புமுனைகள் என்ற பெயரில் குழந்தைகளுக்கான அறிவியல் வரலாற்றுத் தொடர் ஒன்றை எழுதி வருகிறார்.
Tamil Nadu Science Forum 2026
அன்றாட வாழ்க்கை முதல் விவசாயம், பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, நீர்வளம் எனப் பல துறைகளில் பருவமழை முக்கியப் பங்கு வகிக்கிறது. எல் நினோ (El Niño), தெற்கு அலைவு (Southern Oscillation), இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole) ஆகிய கடல்–வளிமண்டல நிகழ்வுகள் இந்தியப் பருவமழையை எவ்வாறு பாதிக்கின்றன? விவசாயம், நீர்வளம், பொருளாதாரத்தில் இவற்றின் விளைவுகள் என்ன? தமிழ்நாட்டின் வடகிழக்குப் பருவமழையுடன் இவற்றின் தொடர்பு என்ன? இக்கேள்விகளுக்கான அறிவியல் விளக்கங்களையும், இந்நிகழ்வுகளின் சமூக-பொருளாதார முக்கியத்துவத்தையும் ஆராய்வதே இக்கருத்தரங்கின் நோக்கம்.
Date & Time
Saturday, November 21, 2026 05:30 AM
Location
ஐந்தாவது தளம், அண்ணா நூற்றாண்டு நூலகம்
Event Type
Physical
Schedule
Hover a card to explore event details
Nov 21, 2026
Hover to expand
அன்றாட வாழ்க்கை முதல் விவசாயம், பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, நீர்வளம் எனப் பல துறைகளில் பருவமழை முக்கியப் பங்கு வகிக்கிறது. எல் நினோ (El Niño), தெற்கு அலைவு (Southern Oscillation), இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole) ஆகிய கடல்–வளிமண்டல நிகழ்வுகள் இந்தியப் பருவமழையை எவ்வாறு பாதிக்கின்றன? விவசாயம், நீர்வளம், பொருளாதாரத்தில் இவற்றின் விளைவுகள் என்ன? தமிழ்நாட்டின் வடகிழக்குப் பருவமழையுடன் இவற்றின் தொடர்பு என்ன? இக்கேள்விகளுக்கான அறிவியல் விளக்கங்களையும், இந்நிகழ்வுகளின் சமூக-பொருளாதார முக்கியத்துவத்தையும் ஆராய்வதே இக்கருத்தரங்கின் நோக்கம்.
Oct 31, 2026
Hover to expand
Asymmetric synthesis makes one mirror-image form (enantiomer) of a chiral molecule over the other, and is vital for drugs, agrochemicals and materials. Nobel Prizes in 2001, 2021 and 2026 have recognised it. The 2026 prize honours Henri B. Kagan, who reported non-linear effects in asymmetric catalysis in 1986, and Kenso Soai, whose 1995 work on asymmetric autocatalysis showed chirality can be amplified. Prof. G. Sekar (IIT Madras) will explain how a catalyst’s enantiomeric excess relates to the product’s, and how a chiral product can catalyse its own formation, magnifying a tiny imbalance.
Oct 25, 2026
Hover to expand
The 2026 Nobel Prize in Physiology or Medicine honours optogenetics, a technique that uses genetically expressed light-sensitive proteins to control brain cells. It grew from basic research on how a microbe responds to light, which revealed proteins that let current flow into a cell when lit. Researchers turned this into a tool for studying the brain, with possible future therapies. The author’s team has used a projector-like device to control activity in brain tissue with millisecond precision. Expected since about 2005, the prize also highlights how some contributors miss out on recognition.
Sessions
Explore curated lectures, workshops and symposia from எல் நினோ, தெற்கு அலைவு மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை ஆகிய நிகழ்வுகளும் இந்தியாவில் அவற்றின் தாக்கங்களும்.
நமது அன்றாட வாழ்க்கை முதல் விவசாயம், பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, நீர்வளம் எனப் பல்வேறு துறைகளில் பருவமழை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக இந்தியா போன்ற பருவமழையைச் சார்ந்த நாட்டில், மழைப்பொழிவைத் தீர்மானிக்கும் இயற்கைக் காரணிகளைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. அந்த வகையில், எல் நினோ (El Niño), தெற்கு அலைவு (Southern Oscillation), இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole) ஆகியவை உலகளாவிய காலநிலை மாற்றங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் கடல் மற்றும் வளிமண்டல நிகழ்வுகளாகும். பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் ஏற்படும் வெப்பநிலை, காற்றழுத்த மாற்றங்கள் இந்தியாவின் பருவமழையை எவ்வாறு பாதிக்கின்றன? இவற்றால் விவசாயம், நீர்வளம் மற்றும் பொருளாதாரத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? குறிப்பாகத் தமிழ்நாட்டின் வடகிழக்குப் பருவமழையுடன் இவற்றுக்கு என்ன தொடர்பு இருக்கிறது? இத்தகைய கேள்விகளுக்கான அறிவியல் விளக்கங்களையும், இந்நிகழ்வுகளின் சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தையும் ஆராய்வதே இந்தக் கருத்தரங்கின் நோக்கமாகும்.
Day at a Glance
Explore sessions, talks and workshops across the day
Discover
Browse events by location and explore venues across different regions
Venue
ஐந்தாவது தளம், அண்ணா நூற்றாண்டு நூலகம்
Date & Time
Sat, 21 Nov, 2026
Complete Address
ஐந்தாவது தளம், அண்ணா நூற்றாண்டு நூலகம்